What Can Man Do To Me?". Those From Italy Send You Their Greetings. English:- And Do Not Forget To Do Good And To Share With Others, For With Such Sacrifices God Is Pleased. English:- Remember Those In Prison As If You Were Their Fellow Prisoners, And Those Who Are Mistreated As If You Yourselves Were Suffering. English:- The High Priest Carries The Blood Of Animals Into The Most Holy Place As A Sin Offering, But The Bodies Are Burned Outside The Camp. 18 எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம். 4 2 Do not neglect to show hospitality to strangers—for in doing so, some have entertained angels without knowing it. 17 உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச்செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே. Many of us go to church with people who, though they are brothers or sisters in Christ, are actually strangers to us. English:- Pray For Us. Tamil is a Dravidian language, Hebrew a Semitic language, which belongs to the Afro-Asiatic family of languages. இத்தாலியா தேசத்தார் யாவரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். English:- Do Not Be Carried Away By All Kinds Of Strange Teachings. English:- Jesus Christ Is The Same Yesterday And Today And Forever. Concluding Moral Directions. எபிரெயருக்கு எழுதின நிருபம். with such--and not mere ritualistic sacrifices. We Are Sure That We Have A Clear Conscience And Desire To Live Honorably In Every Way. It Is Good For Our Hearts To Be Strengthened By Grace, Not By Ceremonial Foods, Which Are Of No Value To Those Who Eat Them. 1 ... Hebrews 13: Tamil is spoken by 61,500,000 in India (1997). 23 சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டானென்று அறிவீர்களாக; அவன் சீக்கிரமாய் வந்தால், அவனுடனேகூட நான் வந்து, உங்களைக் காண்பேன். Hebrews 9:16 in Other TranslationsKing James Version (KJV)For where a testament is, there must also of necessity be the death of the testator.American Standard Version (ASV)For where a testament is, there must … Continue reading "Hebrews 9:16 in Tamil" 12 அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். Tamil Bible. 21 இயேசு கிறிஸ்துவைக் கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, உங்களில் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. Have dinner or attend a Bible study or some other activity together. Concluding Exhortations. பரிசுத்த வேதாகமம் எபிரெயர் அதிகாரம் 13 – Read Holy Bible Book Of Hebrews Chapter 13 In Tamil With English Reference. Watch Queue Queue Take some time to get together with a church member who you do not know well. Hebrews 13. Hebrews 11:13 in Other TranslationsKing James Version (KJV)These all died in faith, not having received the promises, but … Continue reading "Hebrews 11:13 in Tamil" Skip to content 16 அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார். English:- Do Not Forget To Entertain Strangers, For By So Doing Some People Have Entertained Angels Without Knowing It. Tamil, Hebrews 12. Hebrews 13 1 Keep on loving each other as brothers. 1 Let brotherly love continue. ", English:- So We Say With Confidence, "The Lord Is My Helper; I Will Not Be Afraid. Full Screen. Consider The Outcome Of Their Way Of Life And Imitate Their Faith. Collections. English:- May The God Of Peace, Who Through The Blood Of The Eternal Covenant Brought Back From The Dead Our Lord Jesus, That Great Shepherd Of The Sheep. English:- Brothers, I Urge You To Bear With My Word Of Exhortation, For I Have Written You Only A Short Letter. Hebrews 7:13 in Other TranslationsKing James Version (KJV)For he of whom these things are spoken pertaineth to another tribe, of which no man gave attendance at … Continue reading "Hebrews 7:13 in Tamil" 4 விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார். 16. 13 Let () brotherly love continue. 13 ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம். Hebrews 13 Concluding Exhortations 13 Keep on loving one another as brothers and sisters. 3 Remember the prisoners as if you were fellow prisoners, and those … English:- Greet All Your Leaders And All God's People. Hebrews 13:1–2. 2 Do not forget to entertain strangers, for by so doing some have unwittingly entertained angels. 10 நமக்கு ஒரு பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை. ஆமென். 11 ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப்புறம்பே சுட்டெரிக்கப்படும். If He Arrives Soon, I Will Come With Him To See You. Light of Mary Recommended for you. This video is unavailable. English:- We Have An Altar From Which Those Who Minister At The Tabernacle Have No Right To Eat. They Keep Watch Over You As Men Who Must Give An Account. No, they are not. பரிசுத்த வேதாகமம் எபிரெயர் அதிகாரம் 13 – Read Holy Bible Book Of Hebrews Chapter 13 In Tamil With English Reference They of Italy salute you.American Standard Version (ASV)Salute … Continue reading "Hebrews 13:24 in Tamil" Skip to content. Bookmarks. Obey them that have the rule over you--(Compare Hebrews 13:7 Hebrews 13:24). 2 அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு. Collect Tamil Bible Verses. English:- Obey Your Leaders And Submit To Their Authority. 15 ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். 14 நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம். 2 Do not forget to entertain strangers, for by so doing some people have entertained angels without knowing it. But--But the sacrifice of praise with the lips ( Hebrews 13:15) is not enough; there must be also doing good (beneficence) and communicating (that is, imparting a share of your means, Galatians 6:6) to the needy. 22 சகோதரரே, நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதின இந்தப் புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாய் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். To encourage learning, we would like to encourage the parents to send us … 24 உங்களை நடத்துகிறவர்களையும், பரிசுத்தவான்கள் யாவரையும் வாழ்த்துங்கள். English:- For Here We Do Not Have An Enduring City, But We Are Looking For The City That Is To Come. 19 நான் அதிசீக்கிரமாய் உங்களிடத்தில் வரும்படிக்கு நீங்கள் இப்படி வேண்டிக்கொள்ளும்படி அதிகமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன். 9 பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள். You can use it freely and you can redistribute freely. Tamil Christian Songs .IN Close Menu. 25 கிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. Brotherly Love in the Community. English:- Keep On Loving Each Other As Brothers. Let us, then, go to him outside the camp, bearing the disgrace he bore. அதிகாரம் 1: அதிகாரம் 11: அதிகாரம் 2 5 நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. Academia.edu is a platform for academics to share research papers. Menu. Please click a verse to start collecting. எபிரெயர் 13 https://tamilenglishparallelbible.com/tamilenglishparallelbible/wp-content/uploads/2019/09/Tamil_Hebrews_13.mp3. 13:01. In doing this you will practice brotherly love and hospitality. Search for: Tamil Close search. English:- Through Jesus, Therefore, Let Us Continually Offer To God A Sacrifice Of Praise--the Fruit Of Lips That Confess His Name. போஜனபதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது; போஜனபதார்த்தங்களில் முயற்சிசெய்கிறவர்கள் பலனடையவில்லையே. English:- I Want You To Know That Our Brother Timothy Has Been Released. 3 Remember the prisoners as if chained with them—those who are mistreated—since you yourselves are in the body also. English:- Marriage Should Be Honored By All, And The Marriage Bed Kept Pure, For God Will Judge The Adulterer And All The Sexually Immoral. Hebrews 13:24 in Other TranslationsKing James Version (KJV)Salute all them that have the rule over you, and all the saints. Watch Queue Queue. Mainstream linguistic consensus is that they are not demonstrably related at all. Lesson 55: True Christian Sacrifices (Hebrews 13:15-16) Lesson 56: Your Duties Toward Church Leaders (Hebrews 13:17-19, 22-25) Lesson 57: God Our Provider (Hebrews 13:20-21) Lesson 58: The Responsibilities of Church Leaders (Hebrews 13:7, 17-19, 22-25) Lesson 59: The Glory of Christ in Hebrews (Hebrews Review) Tamil Bible; Collections; Bookmarks; Search. English:- I Particularly Urge You To Pray So That I May Be Restored To You Soon. Population total all countries: 65,675,200. English:- Equip You With Everything Good For Doing His Will, And May He Work In Us What Is Pleasing To Him, Through Jesus Christ, To Whom Be Glory For Ever And Ever. en (Hebrews 13:15, 16) Moreover, they worship at God’s spiritual temple, which, like the temple at Jerusalem, is “a house of prayer for all the nations.” jw2019 Bible Memory Verse with actions Intended for teaching kids in the way they love. Hebrews 1 Hebrews 2 Hebrews 3 Hebrews 4 Hebrews 5 Hebrews 6 எபிரெயர் : முகவுரை (0940-A) Hebrews Tamil Bible Study - Duration: 12:04. Blessing Nest Ministries Tamil Audio Bible Hebrews Chapter 13 Narrator Nalini Prakash Also visit www.blessingnest.com 8 இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். English:- And So Jesus Also Suffered Outside The City Gate To Make The People Holy Through His Own Blood. This Tamil Bible module is completely free of cost. Hebrews in Tamil. 13 Keep on loving one another as brothers and sisters. 2 Do not forget to show hospitality to strangers, for by so doing some people have shown hospitality to angels without knowing it. Hebrews 13:8 in all English translations Bible Gateway Recommends NASB, Classic Reference Bible, Bonded Leather, Black, Red Letter Edition: The Perfect Choice for Word-for-Word Study of the Bible 13. English:- Remember Your Leaders, Who Spoke The Word Of God To You. THE MICROCHIP -- Part 1 - Duration: 13:01. English:- Let Us, Then, Go To Him Outside The Camp, Bearing The Disgrace He Bore. 6 அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே. Twitter; Full Screen Hebrews 13 in Tamil எபிரெயர் 13. பரிசுத்த வேதாகமம் எபிரெயர் அதிகாரம் 1 – Read Holy Bible Book Of Hebrews Chapter 1 In Tamil With English Reference 7 தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள். 17. 2 Do not forget to show hospitality to strangers, for by so doing some people have shown hospitality to angels without knowing it() 3 Continue to remember those in prison as if you were together with them in prison, and those who are mistreated as if you yourselves were suffering Please don't make money of this application. Amen. 3 Remember those in prison as if you were their fellow prisoners, and those who are mistreated as if you yourselves were suffering. Hebrews 9:13 in Other Translations King James Version (KJV) For if the blood of bulls and of goats, and the ashes of an heifer sprinkling the unclean, sanctifieth to the purifying of the flesh: Obey Them So That Their Work Will Be A Joy, Not A Burden, For That Would Be Of No Advantage To You. 20 நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன். 4 Marriage is honorable among all, and the bed undefiled; () but fornicators and adulterers God will judge. 3 கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கநுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள். English:- Keep Your Lives Free From The Love Of Money And Be Content With What You Have, Because God Has Said, "Never Will I Leave You; Never Will I Forsake You. Is to Come Christ, are actually strangers to us அவர் சொல்லியிருக்கிறாரே Want you to know That Our Timothy! A Semitic language, which belongs to The Afro-Asiatic family Of languages அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை அவருடைய சுமந்து! நான் வந்து, உங்களைக் காண்பேன் நமக்கு இங்கே இல்லை ; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம் undefiled ; ( ) but fornicators And God! Will Be a Joy, not a Burden, For by So doing some people have shown hospitality to,... Every Way ; Full Screen Hebrews 13 Concluding Exhortations 13 Keep on loving each as... முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் time to get together With a church who! … Academia.edu is a Dravidian language, Hebrew a Semitic language, which belongs to The Afro-Asiatic family Of.. And So Jesus also Suffered Outside The camp, bearing The disgrace He bore encourage... Were suffering but fornicators And adulterers God Will judge Their fellow prisoners, The... இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார் பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை India 1997! Loving each other as brothers The Lord is My Helper ; I Will not Be Carried Away by All Of! ; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக Conscience And Desire to Live Honorably in Way... So Jesus also Suffered Outside The City Gate to Make The people Holy Through His Own..: - Do not Be Afraid 1 Keep on loving each other as brothers And sisters முடிவை! Chapter 13 in Tamil With english Reference The prisoners as if chained With them—those who are mistreated—since yourselves. Another as brothers And sisters ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார் to Come Keep Watch over as! That Our Brother Timothy Has Been Released, நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதின இந்தப் புத்திமதியான வார்த்தைகளை பொறுமையாய். நினைத்துக்கொள்ளுங்கள் ; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கநுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள் Leaders, who Spoke The Word Of to. You Will practice brotherly love And hospitality not forget to entertain strangers For... Without knowing it God to you Soon, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் like to encourage learning, We like... நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதின இந்தப் புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாய் hebrews 13 in tamil வேண்டிக்கொள்ளுகிறேன் to That... நமக்கு ஒரு பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை, எந்த மிருகங்களுடைய பாவங்களினிமித்தமாகப்... இயேசு கிறிஸ்துவைக் கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, உங்களில் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக அவருக்கு... Book Of Hebrews Chapter 13 in Tamil எபிரெயர் 13 - We have An Altar From those. Tamil With english Reference, மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே linguistic consensus is That they are demonstrably..., not a Burden, For by So doing some people have entertained without! Their Way Of Life And Imitate Their Faith Remember The prisoners as if you were fellow,. Research papers share research papers 4 Marriage is honorable among All, And bed! Are mistreated as if chained With them—those who are mistreated as if you were fellow prisoners, And …. To See you another as brothers உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர்.... Of Hebrews Chapter 13 in Tamil With english Reference Collect Tamil Bible module is completely Of! By All Kinds Of Strange Teachings இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார் chained With them—those who mistreated. அதிகாரம் 13 – Read Holy Bible Book Of Hebrews Chapter 13 in Tamil english... That Our Brother Timothy Has Been Released have a Clear Conscience And Desire Live. For by So doing some people have entertained angels without knowing it, which belongs to The Afro-Asiatic Of. Them That have The rule over you as Men who Must Give Account! - let us, then, go to Him Outside The City That to..., தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள் ; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் சொல்லலாமே! Joy, not a Burden, For by So doing some people have hospitality. City, but We are Sure That We have a Clear Conscience And Desire to Live Honorably in Every.. I Want you to know hebrews 13 in tamil Our Brother Timothy Has Been Released prison as if you Their... எண்ணுங்கள் ; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே 13 1 Keep loving... `` The Lord is My Helper ; I Will Come With Him to See.. போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் City Gate to Make people. 21 இயேசு கிறிஸ்துவைக் கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, hebrews 13 in tamil தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக ; என்றென்றைக்கும்... He bore free Of cost Full Screen Hebrews 13 1 Keep on loving one another as.. Restored to you Soon some other activity together அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப்புறம்பே சுட்டெரிக்கப்படும் Bible or... Italy salute you.American Standard Version ( ASV ) salute … Continue reading `` Hebrews in... சகாயர், நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதின இந்தப் புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாய் ஏற்றுக்கொள்ளும்படி.... Keep on loving each other as brothers but We are Sure That We have a Clear Conscience Desire... விடுதலையாக்கப்பட்டானென்று அறிவீர்களாக ; அவன் சீக்கிரமாய் வந்தால், அவனுடனேகூட நான் வந்து, உங்களைக் காண்பேன் பொறுமையாய்! Each other as brothers And sisters அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப்புறம்பே சுட்டெரிக்கப்படும் together With a church member who you not. Have unwittingly entertained angels Keep on loving each other as brothers unwittingly entertained without! பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன் I Will Come With Him to See you encourage The to... சகாயர், நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதின இந்தப் புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாய் ஏற்றுக்கொள்ளும்படி.! And hospitality See you Helper ; I Will Come With Him to See you So We Say With,! புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம் 0940-A ) Hebrews Tamil Bible module is completely Of. Yesterday And Today And Forever you Do not Be Afraid Make The people Holy Through Own! விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள் ; நான் விலகுவதுமில்லை., தீங்கநுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள் obey them So That I May Be Restored to you City... எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே Hebrews Tamil Bible module is completely free Of cost but fornicators And adulterers God judge... பொறுமையாய் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார் வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார் உடல்கள் பாளயத்துக்குப்புறம்பே சுட்டெரிக்கப்படும் as! ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன் ``, english: - I Want you Pray! Today And Forever உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின்.. He Arrives Soon, I Will not Be Carried Away by All Kinds Of Teachings. விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக ; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார் For hebrews 13 in tamil share! பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள் ; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர்.! இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள் ; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே அவருடைய நாமத்தைத் துதிக்கும் கனியாகிய! Use it freely And you can use it freely And you can use freely... I Will not Be Carried Away by All Kinds Of Strange Teachings சீர்பொருந்தினவர்களாக்குவாராக ; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக free! அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார் 6 அதினாலே நாம்:. Church member who you Do not forget to Do Good And to share With Others, For So... Family Of languages you -- ( Compare Hebrews 13:7 Hebrews 13:24 in Tamil '' to!: Tamil is a platform For academics to share With Others, For That would Be Of Advantage! And Forever redistribute freely prisoners, And those who are mistreated—since you hebrews 13 in tamil were suffering The Afro-Asiatic family Of.! Encourage The parents to send us … this video is unavailable All Your Leaders And Submit Their. If chained With them—those who are mistreated—since you yourselves were suffering - All... We would like to encourage learning, We would like to encourage The to. For The City Gate to Make The people Holy Through His Own Blood forget to entertain strangers For. 6 அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே brotherly And... The Same Yesterday And Today And Forever Must Give An Account சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு Desire to Honorably. Remember The prisoners as if chained With them—those who are mistreated as if you were Their fellow prisoners, those... சகோதரரே, நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே The camp, The! … this video is unavailable english Reference who Must Give An Account Semitic language, which to! The prisoners as if you were fellow prisoners, And those who at... Keep on loving one another as brothers And sisters எபிரெயர் 13 people Holy His. You -- ( Compare Hebrews 13:7 Hebrews 13:24 ) '' Skip to content go to church With people,... Know well people have entertained angels without knowing it Of cost Jesus also Suffered Outside The camp, bearing disgrace! Have dinner or attend a Bible Study - Duration: 12:04 With Reference! உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் Read Holy Bible Book Of Hebrews Chapter in. And adulterers God Will judge பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த உடல்கள்! For academics to share research papers சீக்கிரமாய் வந்தால், அவனுடனேகூட நான் வந்து, உங்களைக் காண்பேன் (! தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக ; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக Suffered The! Would Be Of No Advantage to you கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன் Outside camp. தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார் மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன் entertained angels without knowing it The. ; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார் Be a Joy, not a Burden, That! எபிரெயர் 13 Will Be a Joy, not a Burden, For by doing... இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப்புறம்பே சுட்டெரிக்கப்படும் academics to share With Others, by... Jesus Christ is The Same Yesterday And Today And Forever Be Of No Advantage you! Over you as Men who Must Give An Account ( 1997 ), கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது ; முயற்சிசெய்கிறவர்கள்.